ஸ்ரீ தேவி ஸ்டீல் கிராப்ட் நிறுவனர் அவர்களின் திருமண விழா

எங்களது சிறந்த நண்பரும் , எங்களது வாடிக்கையாளரும் ஆகிய ஸ்ரீ தேவி ஸ்டீல் கிராப்ட் நிறுவனர் D.ஜெகநாதன் அவர்களின் திருமண விழா .
மணமக்கள் :
D.ஜெகநாதன் - G.தீபா
அன்னாரது திருமணம் திருச்சி E.B ரோட்டில் உள்ள பூலோகநாதர் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்றது . அதன் பின்பு திருச்சி டு திண்டுக்கல் ரோட்டில் உள்ள தீரன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கோல்டன் பேலஸ் மண்டபத்தில் சிறப்பு வரவேற்பு நடைபெற்றது . கடந்த பல வருடங்களாக தன் அயராத உழைப்பால் சிறந்த முறையில் தன் தொழிலில் பல சாதனைகள் படைத்து தன் வாடிக்கையாளருக்கு சிறந்த முறையிலும் , EGS உடனும் சிறந்த முறையில் அவரின் பணிகள் பாராட்டகூடியது . அவரின் உழைப்பே அவரின் தனி சிறப்பு அவரும் அவர் இல்லத்தரசியும் அவர் குடும்பத்தினரும் பல்லாண்டு பேர் புகழோடு வாழ வாழ்த்தியும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர் என்றும் கிடைக்கும்
அன்புடன்
எல்ஷ்டாய் குளோபல் சொலுயுசன்ஸ்
EL SHADDAI GLOBAL SOLUTIONS