Memorandum Of Understanding - El Shaddai Global Solutions & St. Joseph's College Trichy

24-02-17 அன்று புனித தூய வளனார் கல்லூரி - St.Joseph's College and EL SHADDAI GLOBAL SOLUTIONS (EGS) இடையே MOU என்கிற வேலை வாய்ப்பு & தொழில் ரீதியான பயிற்சிகள், படிக்கும் போதே அவர்களை EXPERIENCE மிக்கவர்களாக மாற்றவும், எங்கள் வேலைகளில் தூய வளனார் கல்லூரி மாணவர்களை அமர்த்தி பயிற்சி தருவது போன்ற பல உடன்பாடுகள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் EGS FOUNDER & Joseph College Principal, Dept of IT - HOD முன்னிலையில் நடைபெற்றது. இறைவனுக்கு நன்றிகள்
எனக்கு முன்பே அவர் என் பாதைகளை செம்மையாக்குகிறார்.விளைச்சலை ஆசிர்வதிக்கிறார்.
முதலாம் ஆண்டு MSC - IT STUDENTS லிருந்து F TO E PROGRAM க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்.. வாழ்த்துகிறோம்
- தாமோதரன்
- முருகேந்திரன்
- மதியழகன்
- சோபியா
- ஜோனா பார்க்
- டெய்சி ஜாக்குலின்
- ஆர்த்தி
- லில்லி
- சித்ரா
- காயத்ரி
- ராஜேஸ்வரி
- சுஸ்மிதா
- பெனிட்டா