Egs Technical Head And Business Analyst Rtn.mr. Antony Raj Represents As Chief Guest For Inaugural Function Of Department Of Information Technology At St.joesph's College Trichy

webdesign intrichy , trichy webdesign

14-07-2017  அன்று புனித தூய வளனார் கல்லூரியில் IT துறையில் ASSOCIATION துவக்க விழாவில்  நமது EGS - TECHNICAL HEAD & BUSINESS ANALYST EGS - TECHNICAL HEAD & BUSINESS ANALYST Rtn.திரு .அந்தோணி ராஜ் அவர்கள் தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். மேலும் நமது F TO E TEAM  முன்னின்று இவ்விழாவை சிறப்பித்தார்கள் . IT  துறையில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் எவ்வாறு படிக்கும்போதே அவர்கள் திறன் படைத்தவர்களாக  தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது . அன்றைய விழாவில் நமது  EGS EMPLOYEES & EGS  F TO  E  டீமால்  உருவாக்கப்பட்ட ஒரு CMS WEBSITE  புனித தூய வளனார் கல்லூரியில் உள்ள IT துறைக்கு பரிசாக வழங்கப்பட்டது அதன் மூலம் அவர்கள் தங்களின் ACADEMY தகவல்கள் EVENTS விவரங்கள் வேலை வாய்ப்பு தகவல்கள் உடனக்குடனே பதிவு செய்யபடும் மேலும் GALLERY பதிவுகள் மேம்படுத்தப்படும் .எண்ணற்ற பயன்கள் இந்த வலைத்தளத்தில் www.josephite.co.in   உள்ளது . இந்த  

விழாவில் புனித தூய வளனார்  கல்லூரி  செயலர் தந்தை முன்னின்று சிறப்பித்தார் மேலும் IT துறை தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது . 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வளர்த்து கொள்ள பல பயனுள்ள தகவல்களை ஆலோசனைகள் அனுபவங்கள் பெட்டரு கொண்டார்கள் . இதை EGS  F TO  E டீம் சிறப்பாக செய்து முடித்தார்கள் .

EGS - இன் பிற பயனுள்ள இணையதளங்கள்