Technology Experts Development Program On Fresher To Experience For Students & Jobseekers

webdesign intrichy , trichy webdesign

எங்களது நிறுவனம் கடந்த எட்டு வருடங்களாக IT துறையில் பல சேவைகள் செய்து வருகிறோம் … கடந்த பல வருடங்களாக எங்களிடம் FINAL YEAR PROJECT வருபவர்களிடம் பணம் கொடுத்து வாங்காதீர்கள் என்று பல முறை தெரிவித்து உள்ளோம் .அதற்காக ஒரு இணையதளமே உருவாக்கி இருக்கிறோம் (www.ftoe.egs.asia).சமீப காலமாக எங்கள் நிறுவனத்திற்கு வேலை கேட்டு பலர் வருகிறார்கள் .ஆனால் ஒருவரும் தன்னை முழுவதுமாக வளர்த்து கொள்ளாமல் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் ... ஆனால் எங்களிடம் வேலை பார்த்த 80 க்கும் மேற்பட்டோர் இன்று பல முன்னணி நிறுவனங்களிடம் TCS,WIPRO,ACCENTURE,CTS,SCOPE,EBIX,and EGS… வேலையில் உள்ளனர். 
அதற்கு காரணம் எங்களின் சிறப்பு பயிற்சிகள் ..அந்த பயிற்சியை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு , வேலை தேடுபவருக்கு  நாங்கள் தருகிறோம் .அது தான் TECHNOLOGY EXPERTS DEVELOPMENT PROGRAM ON FRESHER TO EXPERIENCE .

இந்த பயிற்சி  கல்லூரிகளுக்கே நேரடியாக வழங்கபடுகிறது 

  1. F TOE SEMINAR
  2. F TOE WORKSHOP
  3. F TOE CLIENT PROJECTS 
  4. CORPORATE CAREER TRAINING 


இன்று பல நிறுவனம் உங்களிடம் எதிர்பார்ப்பது அனுபவம் மட்டுமே .. Experience ... அந்த experience எங்களது நிறுவனத்தில் கிடைக்கும் ...

வாருங்கள் Client Project ஐ நீங்களே செய்து பாருங்கள் படிக்கும் போதே உங்கள் நிலையை Freshers லிருந்து Experience Person என்று மாற்றி காட்டுகிறோம் . நம்பிக்கை உள்ளவர்கள் வாருங்கள் .  

All Technologies is waiting for you ..PHP ,MYSQL , WORDPRESS , MAGENTO , JAVA ,JSP , MOBILE APPS , HMTL 5, CSS3, UI DESIGN , SAS , PMP , PHOTOSHOP ,CORELDRAW , ANGULAR JS .....

  • அவர்கள் படிக்கும் போதே CLIENT LIVE APPLICATION செய்வதற்கு நாங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.இது கம்ப்யூட்டர் கல்வி அல்ல. அவர்களுக்கு நேரடியாக IT துறையில் வேலை செய்வதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.அவர்கள் பணம் கொடுத்து FINAL YEAR PROJECT செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • எங்களுக்கு தேவையான CLIENT PROJECTS AND PRODUCTS - மாணவர்களை வைத்தே செய்து கொள்கிறோம்..

EGS - இன் பிற பயனுள்ள இணையதளங்கள்